07.03.2022
பெறுபவர் : அனைத்து கட்சி மாநாட்டின் பேராளர்கள் & கிளை செயலாளர்கள்
சகோதரர்/ சகோதரிகள்,
17-வது கட்சி பேரவையின் நிகழ்ச்சி நிரல்
வரும் 20 மார்ச் 2022-யில் IDCC Shah Alam, L15/L, Seksyen 15, 40200 Shah Alam, Selangorயில்கட்சியின் 17-வது கட்சி பேரவை நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சி நிரலை இதன் வழி தெரிவித்து கொள்கிறோம்.
.
பதிவு
காலை 7.30-10.00
:
பேராளர்கள் பதிவு (மாடி 1 & மாடி 7)
காலை 9.45
:
பேராளர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்வர் (மாடி 7)
அதிகாரப்பூர்வ திறப்பு விழா & கட்சி பேரவையின் நிகழ்ச்சி நிரல்
காலை 10.00
:
- தேசிய கீதம்
- கட்சிப் பாடல்
காலை 10.15:
:
- )தேசியத் தலைவரின் வரவேற்புரை
காலை 10.30:
:
- தலைமைச் செயலாளரின் கொள்கை உரை
- தலைமைச் செயலாளர் மத்திய செயலவை அறிக்கையைச் சமர்ப்பித்தல்
-
முப்பது மத்திய செயலவை உறுப்பினர்களை தேர்வு செய்தல்
மதியம்1.15
:
- கடந்த கட்சி மாநாட்டின் கூட்டக் குறிப்புகளை அங்கீகரித்தல்
- மத்திய செயலவையின் கடந்த நிதியாண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளுதல்
- மத்திய செயலவையின் அறிக்கையைப் பரிசீலித்து ஏற்றுக் கொள்ளுதல்
- மத்திய செயலவையினர் சமர்ப்பித்த அறிவிப்புகளுக்கு ஒப்புதல் தெரிவித்தல்
- கிளைகளின் பரிந்துரையில் கட்சி அமைப்புச் சட்டத்தில் செய்யப்படவிருக்கும் மாற்றங்களை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளுதல்
- )அடுத்து வரும் கட்சிப் பேரவை வரையிலான கணக்குவழக்குகளை கணக்காய்வு தகுதிப் பெற்ற கணக்காய்வாளர் அல்லது கணக்காய்வு நிறுவனத்தை வெளிக்
கணக்காய்வாளராக செய்வதற்கு நியமித்தல்
- அடுத்து வரும் கட்சிப் பேரவை வரையிலான கணக்குவழக்குகளை கணக்காய்வு செய்வதற்கு இரு கட்சி உறுப்பினர்களை உள் கணக்காய்வாளராக நியமித்தல்
மாலை 5.30
:
கூட்டம் இனிதே முடிவுற்றது
நன்றி
என்றும் தோழமையுடன்,
லிம் குவான் எங்
பொது செயலாளர்
முக்கியக் குறிப்பு:
- அனைத்து பேராளர்களுக்கும் பதிவு மற்றும் வாக்கு முகப்பிடம் IDCC ஷா ஆலாமின் மாடி 1 & மாடி 7 உள்ளது.. பேராளர்களுக்கு ஒரு எண் மற்றும் தபால் உறையில் அச்சிடப்பட்ட பதிவு மற்றும் வாக்கு எண்ணும் வழங்கப்படும் .
- கோவிட் 19 நோய்த்தொற்று பரவலால், இந்த முறை கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதிநிதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் அனைத்து கட்சி மாநாட்டின் பேராளர்கள் மற்றும் கிளை
செயலாளர்களுக்கு மட்டும்தான் அனுப்பப்படும். அனைத்து கிளை செயலாளர்கள்,
கிளைகளின் பார்வையாளர்களுக்குக் கட்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தெரிவிக்க
வேண்டும்;அனைத்து பேராளர்களும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்சி மாநாட்டின்
அறிக்கை/ஆவணங்களைக் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் காரணம் மாநாட்டில் கட்சி
மாநாட்டின் அறிக்கை/ஆவணங்கள்
- பேராளர்கள் கண்டிப்பாக கட்சியின் சீருடை அணிந்திருக்க
வேண்டும்(ஆண்கள் : வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை;பெண்கள்:வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பாவாடை/காற்சட்டை).