திகதி
5 மே 2019 (ஞாயிறு)
தகுதியுள்ள பேராளர் எண்ணிக்கை
2770
நேரம்
காலை 10 முதல் மாலை 5.30
வந்திருந்த பேராளர் எண்ணிக்கை
980
இடம்
ஐடிசிசி, ஷா ஆலாம், சிலாங்கூர்
வந்திருந்த பார்வையாளர் எண்ணிக்கை
188
சபாநாயகர்
சகோதரி இயோ சியோவ் சுவான் (ஹன்னா)
துணை சபாநாயகர்
சகோதரி அலீஸ் லாவ் கியோங் இயேங்

மாநாட்டின் அலுவல்கள்

தேசியக் கீதம் மற்றும் கட்சிப் பாடல்

  1. தேசிய தலைவர் சகோதரர் டான் கோக் வாய் அவர்களின் வரவேற்புரை
  2. தலைமைச் செயலாளார் சகோதரர் லிம் குவான் எங் அவர்களின் கொள்கை உரை
  3. நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்புரை
  4. 4 டிசம்பர் 2016 அன்று நடைபெற்ற 2016-ஆம் ஆண்டு கட்சி மாநாட்டின் கூட்டக் குறிப்பை ஏற்றுக் கொள்ளுதல்
  5. தலைமைச் செயலாளர் மத்திய செயலவை அறிக்கையைச் சமர்ப்பித்தல்
    • தலைமைச் செயலாளர் கூட்டக் குறிப்பை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமானதாக ஏற்றுக்கொள்ளுதல்.
      • முன்மொழிந்தவர்: W422 டேவிட் மார்ஷல் த/பெ பாக்கியநாதன்
      • வழிமொழிந்தவர்: W2663 ஜூலியன் டான் கோக் பிங்
  6. 2016 & 2017-ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளுதல்
    • தேசிய பொருளாளர் நிதி கணக்கறிக்கையை சமர்ப்பித்தல்
    • கூட்டத் தொடரில் பங்கேற்ற உறுப்பினர்கள்:
      1. W1135 லிங் லிக் ஹாக்
    • இரண்டு நிதி கணக்கறிக்கை ஏகமானதாக ஏற்றுக் கொள்ளுதல்:
      • முன்மொழிந்தவர்: W1487 சாங் இயூ லாய்
      • வழிமொழிந்தவர்: W0524 காளியப்பன் A/L P ரெங்கநாதன்
  7. மத்திய செயலவையின் அறிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளுதல், புதிய மலேசியா பிரகடனம் அங்கீகரித்தல் & ஜசெக@50 அதிகாரப்பூர்வமாக மத்திய செயலவை அறிவித்தல்
    • தேசிய அமைப்பின் செயலாளர் கட்சி அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சமர்ப்பித்தல்
    • ஜசெக@50 அதிகாரப்பூர்வமாக தலைமைச் செயலாளர் அறிவித்தல்
    • கூட்டத் தொடரில் பங்கேற்ற உறுப்பினர்கள்:
      1. W0069 ஷேர்லீனா பிந்தி அப்துல் ரஷிட்
      2. W0060 சத்தீஸ் த/பெ முனியாண்டி
      3. W0057 தே சுவி லியோங்
      4. W0085 லியோங் சியோக் கெங்
      5. W0084 தியோ ஈ செர்ன்
      6. W0074 ஜென்னி சோய் சி ஜென்
      7. W1769 பாப்பராய்டு த/பெ வீரமன்
      8. W1819 தே எங் தெக்
      9. W1951 லூ சீ குவான் (பிரையன்)
      10. W0105 சியூ சே யோங்
      11. W0118 டாமியன் இயோ ஷென் லி
      12. W2786 மரினா பிந்தி இப்ராஹிம்
      13. W0138 லீ சின் சென்
      14. W0044 மோர்டி அனாக் பிமோல்
      15. W0093 வோங் சியூ கி
      16. W0032 கஸ்தூரிராணி த/பெ பட்டு
      17. W422 டேவிட் மார்ஷல் த/பெ பாக்கியநாதன்
      18. W0078 கோ சுங் சென்
      19. W2458 லிம் இட் தாவோ
      20. W1856 அப்துல் ரஹ்மான் பின் முகமது சலே
      21. W0392 தியோ சியாங் ஹூய்
    • மத்திய செயலவையின் அறிக்கை பரிசீலித்து ஏகமானதாக ஏற்றுக்கொள்ளுதல்
      • முன்மொழிந்தவர்: W0060 சத்தீஸ் த/பெ முனியாண்டி
      • வழிமொழிந்தவர்: W0626 டேவிட் மார்ஷல் த/பெ பாக்கியநாதன்
    • புதிய மலேசியா பிரகடனம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது
      • முன்மொழிந்தவர்: W1487 சாங் இயூ லாய்
      • வழிமொழிந்தவர்: W1550 ஓங் இயூ தாய்
    • கட்சி அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பரிசீலித்து ஏகமானதாக ஏற்றுக்கொள்ளுதல்
      • முன்மொழிந்தவர்: W0091 லாய் வை சோங்
      • வழிமொழிந்தவர்: W1485 கெக் மான் கியாட்

கூட்டம் மாலை 5.15-க்கு இனிதே முடிவுற்றது